Monday, 1 December 2014

‪#‎சிவசித்தன்‬

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
‪#மனிதனே‬
‪#‎உன்_எண்ணத்தை_மாற்று‬...
*************************************************************
பணமே உனக்குள் நோயை உருவாக்கிறது.
பணமே உன் உண்மை அறிவை அறியவிடாமல் அறிவையே அழிக்கிறது...
பணமே மற்ற உயிர்களை மதிக்க விடாமல் கண்ணை மறைக்கிறது.
மற்ற உயிர்களை நீ மதிக்கிறாய் என்றால் ....
சில வரிகள் ....உனக்காக ....
உன் தேகத்திற்கு எந்த நோயும் வரக்கூடாது
உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் "நோய்" என்ற ஒன்று இருக்ககூடாது.
உன் தேகத்தில் நீ உண்ணும் உணவு செரிமானமாகி மலமாக வெளியே முறையாக செல்லவேண்டும்.
நீ எண்ணும் இறைவன் உன் குடும்பத்தை , இந்த வியாதியில் இருந்து இதுவரை நலம்பெற்று வாழவைக்க வில்லையா....
ஒவ்வொரு நாளும் நீ உண்மையாக தான் வேண்டுகிறாய் ....
ஏன் ?
பிறகு இவ்வளவு சிரமம்,துன்பம், காரணம் தெரியவில்லை...
முன்னோர்கள்,மற்றவர்கள் சொல்லவில்லையா?
"அனைத்திற்கும் உன் எண்ணமே காரணம்...உன்னை உணர்."
"உண்மை எண்ணத்தின் இயக்கத்தை அறிய,
உண்மை எண்ணத்தின் படைப்பை அறிந்து உணர்" முதலில்....


Related Posts:

  • சிவசித்தன்‬ சிவகுரு சிவசித்தர் ஆசியால் ‪#‎உண்மைஉணரசிவசித்தமந்திரம்‬ பக்கம்பக்கமாய் மந்திரம் எழுதினாய்பத்தியம் பத்தியமாய் பதிவிட்டாய்உன் மந்திரம் பலித்ததா ?உன் உண்மையை உணர்ந்தாயா? நீ சொல்லும் மந்திரம் உன்னைக் (நோயில்)காத்ததா?நீ உன்ன… Read More
  • சிவசித்தன்‬ ‪#‎சிவசித்தன்‬ மனிதனாய் பிறந்து, மனிதனின் உண்மை "எண்ணும் எழுத்தும் உணர்ந்து" உண்மை தமிழனாய், எம் வாசியைஉலக அறிய செய்வேன்.என்றும் மனிதனாய், தமிழாய், தமிழனாய்.................சிவசித்தன் என்றும் மனிதனுக்குள் இருக்கும்… Read More
  • சிவசித்தன் சிவகுரு சிவசித்தரின் ஆசியால், ‪#‎சிவசித்தனின்வாசியேமெய்‬ கிழமைதோறும் தவறாது அகம் காண ஆலயம் சென்றேன்.....ஏற்றிய தீபமும் கரைந்தது.....கூறிய மந்திரமும் உறைந்தது......செலுத்திய தட்சணையும் பொய்த்தது......அனுதினமும்… Read More
  • ‎வாசியோகத்தில்_அறியப்படும்_ஆன்மாவின்_உண்மைகள் ‪#‎வாசியோகத்தில்_அறியப்படும்_ஆன்மாவின்_உண்மைகள் வாசியோகத்தில் நான் சொல்லும் பல நிலைகளை ஆன்மா உணர்வு உணர்ந்த நிலையில் இருப்பவர்கள் தான், உண்மைகளை கேட்டு உணர்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து உணர வாசியோக பயிற்சி… Read More
  • சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல் சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்  ஆம் இன்று முதல் சிவசித்தர் உணர்த்தியது "படைத்தவன் தன்னையே பார் ". பார்த்து விட்டோம் .பகிர்ந்து கொண்டோம் . பஞ்சபூத நாயகனை. சிவகுருசிவசித்தரின்தாளசரணம். *******************… Read More

0 comments:

Post a Comment