Saturday, 6 December 2014

Maduraisivasithanvaasiyogam

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,
#சிவசித்தனின்வான்வாசியேமெய்
நீ இல்லை நிலையாய்!
உன் உடல் உள்ளது கழிவாய்!
நல் உடல்தான் பொதுவாய்!
ஊண் மிகுதியால் கெடுத்தாய்!
உயிரை உணர மறுத்தாய்!
கழிவோடு உடலை வளர்த்தாய்!
கருமருந்தை தானே உன் உள் விதைத்தாய்!
அதன் எண்ணத்தால் நீ வளர்ந்தாய்!
உடலை உண்மையில் பொய்யாக்கினாய்!
வேண்டாத உணவினை அளவின்றி திணித்தாய்!
உடலதுவே தீமையது நோயாய்!
பிணி தீர மருத்துவம் போனாய்!
அளவை விட அதிகமாய் கழிவானாய்!
தோஷமென்று பரிகாரம் செய்தாய்!
பலனில்லா செயல்கள் அறியாமல் புரிந்தாய்!
ஒழுங்கில்லா உணவு முறை கற்றாய்!
உடல் ஒழுக்கத்தின் உயர்வைத் தடுத்தாய்!


0 comments:

Post a Comment