Thursday, 11 December 2014

‪#‎சிவசித்தனின்__வான்வாசி‬

மனிதனே
வாசியால் தேகத்தில் மேல், கீழ், புறம், நடு,உள், இந்த ஐந்தையும் தேகத்தில் உணர வேண்டும்.
மனிதனே உன் தேக ஆற்றலின் உண்மை பேரொளியை நீ உணர்.
அசைவின்றி பரந்து நிற்கும்,உண்மைபொருளை அறிந்து உணர்ந்து,
இயக்கி,இயங்கவைத்து,இடையறாமல் இருக்கும் தன்மையை உன் தேகத்தில் உணர்த்துவதே எம் வான்வாசி.............சிவசித்தன்

0 comments:

Post a Comment