Thursday, 11 December 2014

சிவசித்தனின்_வான்வாசி‬

வணக்கம் சிவகுருவே ..
வயதும் ஆற்றலும மாற்றமும் .
------------- ************** -----------------
அறுபது வயதில் உடம்புக்குள்ளே கழிவுகள் நிரம்பிய குப்பைதொட்டியா .. இல்லை கழிவுகள் நிரம்பிய குப்பைதொட்டிக்குள் புண்ணுடல்.... புண்ணுடலுக்குள்ளே அழிந்துவிட்ட அணுக்கள் தான் அதிகமாய் இருந்த நிலையில்தான் சிவசித்தன் ஒளிதிருதலத்தில் சரணடைன்தேன். சிவகுரு எனநாடி பார்த்து வாசியால் குப்பைதொட்டியயே அழித்து வான்வாசியால் உடலிலும் நல்ல அணுக்களை படைத்து புண்ணுடலை மாற்றினார் ...அறுபத்தைந்து வயதில் சிவகுரு சிவசித்தன் என் தேகத்தில் தேகவனவாசியால் பொலிவு கொடுத்து பொன்னுடலாய் மாற்றினார்.....
மாறுவதுவதுக்கு வயது முக்கியமல்ல.........ஐந்தில வலையாதது ஐம்பதில் வலையாது என்பார்கள் ஆற்றலில்லாவதர்கள்......பேராற்றலுடைய ஆதியான சிவகுரு சிவசித்த சங்ககரன் என்னையே அறுபதுவயதில் மாற்றினார்......மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்....
உடலைமட்டும்தானா மாற்றினார்........என் குணநலன்களையே மாற்றி விட்டாரே....நாற்பது வயதில் நாய்குணம் அறுபது வயதில் பேய்க்குணம் இந்த குணத்தையே மாற்றி விட்டாரே.....மற்ற எதிர்மறை குணங்களையும் மாற்றுகிறார்.....என் நாற்பது வயது அறுபது வயது மாற்றங்கலில் அதிக மகிழ்ச்சி அடைந்தவர் நான் தாலி கட்டிய அன்பு மனைவி......
எந்த மாற்றத்தையும் மாற்றுவதற்கு வயது முக்கியமல்ல யாராலும் முடியாததையும் மாற்ற பேராற்றல் தான் தேவை....என்னைப்போல் எத்தனையோ உயிர்களின் வேதனைகளை எங்கும் எவராலும் தீர்க்க முடியாததையும் தீர்த்து வைத்து நல்வாழ்வளிக்கிறார் சிவகுருசிவசித்தன் வயதா முக்கியம் பேராற்றல்தான் முக்கியம்.....அதைவிடமிகமேலான முக்கியம் உருவம்.....வயதானால் நல்லவனா நாணயமனவனா இல்லை.....பசுத்தோல் போர்த்திய புலிகள் உண்டு இங்கு என்வாழ்வில் நான் கண்டு அவர்களிடம் ஏமாந்துள்ளேன்...
வயதோ உருவமோ முக்கிமில்லை பேராற்றலே முக்கியம் என வேதனை தீர்ந்து மகிழ்ச்சியடைந்த நிலையில் உணர்ந்து எழுதுகிறேன்....நான் பெற்றவைகள் எல்லாம் சிவகுரு சிவசித்தன் வாசி ,வான்வாசி ,தேகவனவாசி.....பேராற்றல் உடையவன் சிவகுரு சிவசித்தனே.....



0 comments:

Post a Comment