Tuesday, 16 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___39


சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
************************************************************************
சிவசித்தனின் சேவையாளர்களின் தனிச் சிறப்பு என்ன?
*************************************************************************
இந்த உலகில் உள்ள எந்த குருவோ,ஆலயமோ செய்யாத ஒன்றை நாம் கையில் எடுத்து பல போராட்டங்களோடு வெற்றி கொண்டுள்ளோம் , அது தேக நலம். சிவசித்தனின் சேவையாளர்களாகிய நாம் அத்தகைய ஒரு தனித் தன்மையான இடத்தில தினமும் நிற்கின்றோம் என்பதே நம்முடைய தனிச் சிறப்பு.நாம் எழுதியதை சிவகுரு பார்த்திருப்பாரா , நம்மால் அவரிடம் பேச முடியவில்லை என்ற எண்ணத்தை மனதில் இருந்து நீக்கி முழுமையான தேக நலம் காட்ட முயற்சி செய்தால் உங்கள் முந்தைய ஏக்கம் கண்டிப்பாய் தீரும்.அன்றி சிவசித்தன் ஆற்றல்கள் அதிகரிக்கையில் அதற்கு ஈடு கொடுத்து நாமும் வேகமாக பணியில் முழுமை காட்ட வேண்டும்.
***************************************************************************



https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam 

0 comments:

Post a Comment