
"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
******************************
#மனிதனே
#உன்_எண்ணத்தை_மாற்று...
******************************
உனக்கும், உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நீ சொல்லும் நோய், வருவதற்கு காரணம் ....
தவறான வழியில் நீ , மற்ற உயிர்களை யாரும் ( நீ எண்ணும் கடவுள் உள்பட )பார்க்க மாட்டான், என்ற எண்ணத்தில் நீ பணம் சம்பாதிக்கிறாய்.
அந்த பணம் எந்த வழியில் உனக்கு வந்தாலும் சரி அது உன்னையும் உன் குடும்பத்தையும் அழிக்கும்.
******************************
#இது உனக்குத்தான் என்றில்லை ... மனிதனான அனைவருக்கும் பொருந்தும்....
#அகத்தில் உண்மை படைப்பின் உண்மை எண்ணம் இருக்கும் இடம், அது போல மனிதனான நீ எந்த இடத்தில் இருந்தாலும் நீ மனிதனே....
#உன் அறிந்து உண்மை எண்ணத்தை அகத்தில் உணர்ந்து பார்....படைப்பின் படைத்தவனை நீயே உன் அகத்தில் உண்மையாய் உணரலாம்,
******************************
இது "படைப்பை படைப்பாய் உருவாக்கியவன்" உண்மை.
உன் எண்ணமே உன்னை அழிக்கும்...இனி...
உன் அகத்தில்தான் #உண்மைஎண்ணமே உண்டு.
அது அனைத்தும் நானே....
#உன்_எண்ணமே_உன்னை_அழிக்கும் என்பது எப்படி?
உண்மையாகும் ...இதோ பதில்......
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment