Thursday, 11 December 2014

#‎சிவசித்தனின்__வான்வாசி‬


"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
‪#பெண்ணே‬
‪#‎உன்_எண்ணத்தை_மாற்று‬...***************************************************************************
சிவசித்தன் நானே அக்னி வித்தகனே நீ அனைத்தும் விட்டே வந்திடு நான் அறிவிப்பேன் உன்னறிவில் காமமில்லா செயலது உன்னுளே என் அக்னியின் செயலே. உன்னறிவில் உன் தேகம் நீ அறி அங்குன் உடல் காட்டும் குளிரும் வெப்பமும் இரு பொருளாய் ... இருபொருளும் என் ஒரு பொருளே அது என் அக்னியின் செயலே.. என் வெப்பம் அதிகரிக்க நீ நடுக்கம் காண்பாய்.. உன் உடல் ,உன் எண்ணம் அனைத்தும் விட்டிடும் நிலையில் நீ அறிவாய் என் இரு செயலும் உன்னுள்ளே ஒரு செயலாய் என் உண்மை அருளே உன் முழுமை தேகவனத்தின் பலனே.. வலி அதுவே பேரின்பமே..அது என் அக்னி வித்தகமே.
***************************************************************************

0 comments:

Post a Comment