"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்த சுடரொளியான் நானே உன் அறிவுச் சுடர் ஏற்றுவேன் உன்னுள்ளே உன் அறியாமை நீக்கியே.. பெண்மையின் அழகெது அறிந்தே நீ அகமுணர்.. அகமது காமும் , ஆசையும் நீக்கட்டும்... அது நீக்கி நீ வாழ் நலமாய் என் வான் வாசி உணர்ந்தே. உன்னிருந்து வெளிக்கொணர் உன் உள்ளுணர்வை அது அறியும் உண்மை இன்பம் எதுவென்று? நான் அருளும் சுடரது நிலைக்க நீ நிலைகொள் நின்னுளிருந்து வெளிவந்தே வெளி அறி என்பயிற்சியில்...
****************************************************************************

0 comments:
Post a Comment