Saturday, 6 December 2014

உண்ணும் உணவின் கழிவுகளே நம் உடலை அழிக்கிறது…

உண்ணும் உணவின் கழிவுகளே நம் உடலை அழிக்கிறது

722இந்த பரந்த உலகத்தில் மனித இனம் மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் பிராணிகள் ஏன்? தாவரங்கள்கூட உயிரினங்கள்தான் இத்தனை படைப்பில் மனித இனத்தைத் தவிர மற்றவைகள் மாறுபட்டுள்ளன எப்படி? மாட்டை எடுத்து கொண்டால் பகலில் மட்டுமே அசைபோடும். அதுவும் அதன் பசி அடங்கிவிட்டால் அதனுடைய உணவை சீண்டாது. அமாவாசை போன்ற தினங்களில் அதற்கு அகத்திக்கீரை வாங்கிப் போடுவார்கள். ஒரு அளவுக்கு சாப்பிடும் பிறகு திரும்பி கூட பார்க்காது.
பறவைகள் மாலைநேரம் வந்துவிட்டால் கூட்டிற்குள் பதுங்கிவிடும் இரைதேடச் செல்லாது  மரம், செடி, கொடிகள், தனக்குத்தேவையான தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு மனிதர்களுக்கு பலனைத்தருகிறது. ஆனால் மனிதன் ஒருவனே தேவையற்ற உணவுகளை காலநேரமின்றி சாப்பிடுகிறான். இன்று மதுரையில் எவ்வளவு இடங்களில் இரவு நேர இட்லிகடை, புரோட்டா ஸ்டால், எண்ணிலடங்காத அளவுக்கு, இயங்கிவருகிறது.



0 comments:

Post a Comment