Thursday, 11 December 2014

‪#‎Sivasithan‬

உன் தேகத்தில் நானே ....
‪#‎உண்மையாய்‬ நீ இரு...
‪#‎உன்‬ அக இருளை போக்க ...
#உன் தெய்வம் வராது....
#உன் எண்ணத்தால் உன் தேக கழிவை அகற்று...
‪#‎தானாய்__தானே__வந்து‬
#உன் தேக அகத்தில் உண்மையை உணர்த்தும்
அதுவே
‪#‎உண்மை‬ தேகத்தில் உயிர்மறைபொருள் ...
‪#‎உணர்ந்து‬ வாழ்,
‪#‎அனைத்தும்‬ ஒன்றே,
‪#‎உணர்த்துவே‬ நானே....சிவசித்தன்


0 comments:

Post a Comment