சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
******************************
சிவசித்தனின் சேவையாளர்கள் செய்யக் கூடாதது என்ன?
******************************
சேவை நேரத்திலோ அல்லது மற்ற நேரத்திலோ ஒருவரை ஒருவர் உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுதல் கூடாது.சிவசித்தனைப் பற்றி நீ ஏதாவது தவறாக பேசினால் அங்குள்ள ஏதேனும் உண்மையான ஆன்மா சிவசித்தனுக்கு பதிலாக விடை கொடுக்கும். சில நேரங்களில் உண்மை உணரும் ஆன்மாக்கள் சார்பாக சிவசித்தன் குரல் காட்ட நேரிடும்,அத்தகைய நேரங்களில் அங்கு ஆண் பெண் பேதம் உன் பார்வையில் கூடாது. உயிர்க்கும் உணர்வுக்கும் உண்மையே முக்கியம் ..அது உணர மட்டுமே உடல் முக்கியம்.நீ உன் எண்ணத்தில் தவறு கொண்டால் உடல்,உயிர்,உணர்வு அனைத்தும் பாதிப்புறும் ,மறவாதே.
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment