சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
******************************
சிவசித்தனிடம் பணி செய்தல் அல்லது சேவை செய்தல் என்பதன் பொருள் என்ன?
******************************
அவரவர் பணி அல்லது சேவை அவசியமானதே.ஒரு மலராய் தலைவனுக்கு படைக்கப் பட்டு சில மணிகளில் வாடும் இயல்பும்,ஒரு துடைப்பமாய் அவ்விடத்தை சுத்தம் செய்து ஒரு மூலையில் நிற்கும் இயல்பும் தலைவனுக்கு ஒன்றே.மலர் அதனை நித்தம் மலர்விப்பதும் அவனே,துடைப்பம் தேய்ந்தால் மீண்டும் புதிதாய் அங்கே அதனையே (துடைப்பதிற்கு பதில் வேறொரு பொருளை உபயோகிக்க முடியாது) நிற்க வைப்பதும் அவனே.. அனால் நித்தம் மலர்வதும்,நித்தம் உன்னை கொண்டு தலைவனுக்கு சேவை செய்வதும் உன் கையில் தான் உள்ளது.நித்தம் நாமே நாம் செயல்களில் சிவசித்தன் உடனுறைய நம் எண்ணமே மூலமாக வேண்டும்..அங்கு நீ மலராயினும் துடைப்பமாயினும் அவனுக்கெல்லாம் ஒன்றே.
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment