Wednesday, 3 December 2014

சிவசித்தன்.

மனிதன்
நல்ல, தீய, எண்ணங்கள் கொண்டு வாழும் மனித இடத்தில் வாழ்க்கை வாழ்கிறான்.
******************************************************************************
முழுக்க முழுக்க நல்ல எண்ணம் கொண்ட மனிதன் நடுவில், வாழ்க்கை அமைந்திருந்தால்,அதன் சுகமாக தனித்திருக்கும்!
******************************************************************************
ஆண்டவன் மீது பக்தி இல்லாதவர்களை,
அன்பு இல்லாத மனிதனைக் கண்டால்...
ஐயோ எனக்குப் பயமாக இருக்கிறதே!' ...... என்று சொல்லியது உண்டு.
******************************************************************************
மனிதனே மேலே சொன்ன வார்த்தைகளை உற்றுநோக்கும் அதன்.......உண்மையை நீ அறியவேண்டும்....
ஆண்டவனை வேண்டி பலர் பலகாலம் நோய் பிடியில் சிக்கி இறந்தோர் இதுவரை அனைவரும். இது உண்மை.
தேகத்தை நோய் இல்லாமல் வளர்க்க வழியில்லை...
உண்மையான பக்தி சொன்னால் வராது...
தேகத்தை உணர்ந்தால் தான் வரும்...
தேகத்தை உண்மையாக உணர்த்தவில்லை இதுவரை.....
அப்படி உணர்ந்து இருந்தால், இன்றைய மனிதனின் நிலையை பார்.
******************************************************************************
உன் அகஎண்ணமே உண்மை சொல்லும்.
இது நீ வணங்கும் தெய்வத்தின் மீது உண்மை.
******************************************************************************
அன்பு இல்லாத மனிதன் பிறகு எப்படி உன் கண்ணுக்கு தெரியும். உண்மையை சொன்னால் தான் உனக்கு கசக்கிறது.
******************************************************************************
ஆண்டவன்,
அது சொன்னான்
இது சொன்னான் -----------என்று சொல்லும் நீ,
அது உண்மையில்
உன் எண்ணத்தின் படைப்பு என்பதை நீ மறவாதே......
உன் எண்ணம் செயலாக, கிரகம் வேறு....
உண்மைக்கு மாறாக கிரகம் எப்படி வேலை செய்யும்.....
******************************************************************************
உன் அகஎண்ணமே உன்னை அழிக்கும். நீ மாறி விடு.
******************************************************************************
நீ படைத்த பணம்
நீ படைத்த நோய்
நீ படைத்த இராகு
நீ படைத்த கேது
நீ படைத்த எண்ணம் ............... இவையெல்லாம் சேர்ந்து ஐந்து
இயற்கையின் உண்மை
பூதங்கள் ஐந்துமே உன்னை தண்டிக்கும்.
*********************************************************சிவசித்தன்.

0 comments:

Post a Comment