Wednesday, 17 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___25

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
பெண்ணுள் இருக்கும் மறை செயலே தேகமது கொண்ட காமம் என்னும் எண்ணமே. காமமது கலையென்ற எண்ணம் முதலில் நீக்கு, உடல் கொண்ட பசி என்ற எண்ணமும் நீக்கு, அது உன் உடல் கொண்ட ஒரு நீர்க் கழிவின் நீக்கமே. மானுடம் பெருக்க படைக்கப் பட்ட செயலே.. அச்செயலை நித்தம் வியாபாரமாக்கி,விற்பனையாக்கி,விலையாக்கி, விற்கின்றான் மானுடனே... உண்மை தேக இன்பம் அறிய என் வான் வாசி உள்ளேற்றும் காலமிது. அது அறியாமல் நீ உன் எண்ணத்தைக் காமத்தில் நிறுத்தி உன் வாசம் தொலைக்காதே... சிவசித்த கூத்தனின் வித்தகம் அறிவிக்கும் அறிவது அறியாமை இருள் நீக்கும் அறிவே...உன் இருள் நீக்க நீ இருளில் நிற்பதைக் காட்டியதும் நானே... அறிவித்த அறிவில் உனுண்மை தேக ஆற்றல் அறிய எண்ணம் கொள்.
****************************************************************************



https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

0 comments:

Post a Comment