Tuesday, 16 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___40


சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
*************************************************************************
சிவசித்தன் சேவையாளர்கள் எங்கே தேங்குகின்றோம்?
************************************************************************
சிவசித்தன் கூறிய நேரத்திற்கு அவர் கூறிய பணியை செய்ய இயலாத நிலையில் வேறு யாரவது செய்ய நேரும்.அத்தகைய நேரத்தில் நாம் பின் வாங்காமல் சிவகுருவிடம் தெரிவித்துவிட்டு பணியே அப்போதே தொடரலாம்.அது தவிர்த்து நம் பணி பறிபோய் விட்டது என்ற எண்ணம் வைத்தால் அதுவே செயலாகும் மறவாதே.நேரம் காலம் ஏன் முக்கியம் என்பது உணருங்கள்.அவையே உங்கள் எண்ணத்தை பறிக்கின்றன.குற்ற உணர்ச்சியை உருவாக்குகின்றன.
**********************************************************************





https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam 

0 comments:

Post a Comment