Wednesday, 17 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___19

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
உடையது தந்தே தேகம் காத்த கதையெல்லாம் கேட்டும் தேகமதை காட்டியே உடை செய்யும் பெண்ணே அங்கு சமத்துவம் பாதிப்பது உன்னையே அறிவாயா? சிவசித்தன் வித்தகனே உன் வடிவெல்லாம் என்சீருடையில் மறைக்கச் செய்தே எனக்கெல்லாம் ஒன்றே அறிவித்தேன் உன்உடையில் அங்கே அறிந்திடு இவ்வித்தகன் செயலதையே. உடலது இறுக்கும் உடையது செய்தே உன் பெருமை நீயுரைத்தால் அங்கு உன் அகம் தெரியாது வெளியே உன் அகமாய் தெரியும் உன் தேகமே பிறர் கண்ணில்.கச்சையது இக்காலம் அணிவது உன்உண்மை காக்கவே அறி உன் ஆணவம் காட்ட அல்லவே..உன் செயல் உன் கண்ணில் காட்டிட்டு,கனலில் அன்பு காட்டச் செய்வேன் உன் கண்ணில் நானே , அது உனக்கு உணர்த்தவே நான் சிவசித்த வித்தகன் ஆனேனே..
**************************************************************************




https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

0 comments:

Post a Comment