
சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
******************************
சிவகுரு சிவசித்தனின் சேவையாளர் யார்?
******************************
சிவசித்தனின் வான் வாசி கற்கும் பயிற்சியாளர்கள் தங்கள் உடல் நலம் சரியாகும் நிலையில் சேவை செய்யும் பொருட்டு தாங்களாகவே சிவசித்தனிடம் அனுமதி வேண்டுவர். அவ்வாறு அவர்கள் சிவசித்தனிடம் வந்து கேட்கும் செயல் அவர்களின் உள்ளுணர்வின் சிறிய வெளிப்பாடாகும்.. அவ்வெளிப்பாட்டில் அவர்கள் தங்கள் உண்மைகளை மறைக்காமல் நடக்கவும்,அவற்றின் மூலம் தங்கள் அறிவு அறியவும் முதல் படியாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறார் சிவசித்தன். இந்நிலை அறியாமல் சேவை என்றால் ஒரு வேலை என்ற எண்ணத்தில் செய்தால் உன் உண்மைகளும் சேர்ந்து அங்கு விலக வைக்கும் உன்னையே.
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment