.jpg)
"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்தன் ஆடல் எல்லாம் உன்குணம் ஏன் காட்டுது உன்வெளியில், நீயறிந்தே திருத்திட மட்டுமே, நீ உன்னுள் மறைத்தே வாழ்ந்த தீரா காம எண்ணத்தின் செயலும் வெளிவருமே.அங்குன் உடல் கழிவும் எண்ணக் கழிவும் வெளியேற்றுவான் அவன் கூத்தில், உன் எண்ணத்தை அக்கணத்தில் திருத்திடு இல்லை அந்நிலையில் நின்றிடுவாய், வீடிருந்தும் குடியேற இயலாதே அறிந்திடு... சிவசித்தன் செயல் அறிவிக்கும் உன்உண்மை அறியாமை அறிந்தே இருள் நீக்கு.
**************************************************************************

0 comments:
Post a Comment