Saturday, 13 December 2014

‪#சிவசித்தன்___தழைத்தது___002‬


சிவசித்தனின்__வான்வாசி‬
மனிதனே
‪#‎உன்னுள்ளே‬ இருக்கும் உண்மை பொருளை நீயே உணர். அதை நீ அறியாமல் மற்ற , செயல்களில் உன் ‪#‎எண்ணத்தை‬ நீ செலுத்தினால் அது நீ உணராமல் இருப்பதால் மற்ற எந்த செயலும் ‪#‎செயலாகாது‬.
உன் அக எண்ணத்தினால்
அதை நீயே எம் வாசியால் உணர், அது உன் எண்ணத்திற்கு‪#‎தட்டுபாடாமல்‬ இருக்கிறது....
"‪#‎தழைக்க‬ தன்னை உணர,தேகத்தை வாசி கொண்டு தட்டடா "


0 comments:

Post a Comment