Saturday, 6 December 2014

சிவசித்தனின்வான்வாசியே

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,
#ஆதியானசிவகுருசிவசித்தசங்கரன்
#சிவசித்தனின்வான்வாசியே
களவான உணவால்
காலம் அறியாது உண்டு
கழிவான உடலை
கரம் கொண்டு
கருமருந்தை அறிந்து
கருவோடு வேரறுத்து
கால் உள்ளேற்றி
களவு கொண்ட உடலில்
கழிவை வெளியேற்றி
காலத்தால் உணர முடியாததை
காலால் உணர்த்தி
கயிலைக்கு சென்றாலும்
கழியாத எம் கருமருந்தை
கண்முன்னே நல்லெண்ணத்தால்
கரியாக்கி
கண்கள் இரண்டின் நடுவே
கருத்தான சுழிமுனையாய் நெற்றியில்

0 comments:

Post a Comment