Saturday, 13 December 2014

‎சிவசித்தன்___தழைத்தது___005‬

மனிதனே உன்னை உணர்......
என் ‪#‎உயிருக்கு__உயிராய்‬ (அதாவது ஆன்மாவை ) 
நீ வாழ்ந்து கொண்டு இருக்கும் இடம்,(அதாவது பல ஊர்கள்) பல்வேறுபட்ட இடங்களாக இருக்கலாம்.
அந்த நிலையில் ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு பெயர் உனக்கு உண்டு. அதனால் உனக்கு ஏற்பட்ட உறவுகள் ஏராளம்....அந்த காலத்தில் உன் செயலை நானே அறிவேன்....
என்னை வந்து ‪#‎சரணடைவாயாக‬....
பல ‪#‎பிறப்பில்‬ பல நிலையில் நீ உன் தேகத்தால் நீ அடைந்த துன்பங்கள் அனைத்தும் எம்வாசி கொண்டு கழிவை அகற்றி,
‪#‎பல‬ எண்ணங்களால் நீ அடைந்த
#பல துன்ப நிலைகளை அறிந்தேன்...
உன்னை ‪#‎காக்கும்__பொருட்டு‬ ...
நீ செய்ய வேண்டியது......
‪#‎இதோ‬
"‪#‎அனைத்தையும்__விட்டுவிடு‬"-------------- சிவசித்தன்.
அனைத்தையும் விட வேண்டிய நிலை
‪#‎எதுஎதுவென்று‬
நீ அறிந்து உன்னை உணர என்னை நோக்கி வா...
‪#‎நான்__யார்‬ என்பதை உணர்ந்து, நான் சொல்லும் எண்ணத்தை நீ இருக்கும் இடத்திலே இருந்து செயலாக செய்யவும்.
நானாய் நானே உணர்த்திய பல இடத்தின் உயிருக்கு உயிராய் (அதாவது ஆன்மாவை ) இருக்கும் நீ,
‪#‎வாசிஎனும்‬ பேராற்றலை
உணர்ந்து வாழ்வது உன் செயலாகும்.

0 comments:

Post a Comment