"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்த கூத்தன் நானே பொன்தேகம் காட்டுவேன் .... பொன்னாசை கொண்டே உன் பொன்தேகம் தொலைப்பாய் அறிந்திடு நிஜமே. பொன் ஆசை அது கைவைக்கும் இடமே உன்இல்லத்தின் நிதியின் நீதி குலைக்கும் இடமே.சிந்தித்தே தெளிவுறு. பொன்னாசை கொண்டே உன்பணமெல்லாம் நீ தொலைத்து உன்னாசை புறத்தில் நிறைவேற்றி அகம் காண இயலா நிலை கொண்டே அழிவாயே அறிந்திடு. பொன் தேகம் அருள சிவசித்தன் கூத்தாட அங்கும் நீ சிவசித்தன் அகம் கொண்ட பொன் காண அவன் சொல் கேட்டிடு..

0 comments:
Post a Comment