
******************************
#பெண்ணே
#உன்_எண்ணத்தை_மாற்று...
******************************
கணவன் அவன் செய்யும் தவறெல்லாம் திருத்த இயலாமல் அவனுக்காய் வக்காலத்து வாங்குவது போல நடித்து அவனிடம் நற்பெயர் பெற்று பயனில்லை. நீ உன்னை அறிந்து என்வாசியால் தெளிவு காண். உன்னவன் தானாய் வருவான் உன் வழிக்கே..சமுதாயம் கூறும் உன் செயலெல்லாம் சிறப்பிக்க எண்ணி உன்னுடையானை இழக்காதே, உன் செயலால்... உன் இல்லறமே தரும் சமுதாய மாற்றமே.. வித்தையது என் தேக வனவாசியில் அறி உன் அழகது உண்மை அகம் காட்டச் செய்வேன் நானே சிவசித்த வித்தகனே..
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment