"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
******************************
#பெண்ணே
#உன்_எண்ணத்தை_மாற்று...
******************************
சிவசித்தன் நானே அக்னிதற்பரனே
******************************
அனைத்திலும் தருபவன் நானே அனைத்துமானவனே...
அனைத்திலும் பறிப்பேன் நானே அனைத்துமானவனே...
******************************
அனைத்திலும் கற்பிப்பேன் நானே சிவகுருவே...
அனைத்திலும் எண்ணமாவேன் நானே சிவசித்தனே...
அனைத்திலும் இன்பமாவேன் நானே சிவசித்த கூத்தனே...
அனைத்திலும் சோதிப்பேன் நானே சிவசித்த வித்தகனே...
அனைத்திலும் அறிவாவேன் நானே சிவசித்த சுடரொளியானே...
அனைத்திலும் செயலாவேன் நானே சிவசித்த அக்னிவித்தகனே...
அனைத்தும் ஒன்றாவேன் நானே சிவசித்த அக்னிதற்பரனே...
******************************
அனைத்தும் என்பது தனி மனிதன் கொண்ட அனைத்தும்...
******************************
என்படைப்புலகம் காணும் உண்மை தேக அறிவே... அதுவே இவ்வுலகிற்கு தேவையான அறிவு... வித்தகன் என் வித்தைகள் அனைத்தும் மானுடம் மேம்படவே அன்றி பிறருக்கு காட்சிக்கல்ல...என் வான் வாசியின் செயல் போன்ற பயனளிக்கும் செயலை செய்திட இயலாது ஒருவருக்கும்... நானே ஒருவனே... படைத்திட்டேன் அனைத்துமே... பயன் இல்லா எதுவும் தேவையில்லை எனக்கே...
******************************
படைத்தவன் தன்னையே பார் ----- #சிவசித்தன்
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment