சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
******************************
சிவசித்தன் சேவையாளர்கள் பணிகளில் மாற்றம் ஏன்?
******************************
சேவையாளர் என்றால் எவ்விடத்தில் எத்தகைய நபர்கள் வருகிறார்கள்,அவர்கள் என்ன எதிர்பார்கின்றார்கள்,அவர்களின்
சிவகுரு நம்மை திட்டுகிறார் என்றால், நாம் நம் தவறை அறிந்து அதனை சரி செய்தல் வேண்டும், மேலும் மீண்டும் அத்தவறு நேராமல் நடக்க வேண்டும். நம்மை திட்டுகிறார் என்றால் அது நமக்கு மட்டும் அல்ல ,அங்கிருக்கும் எல்லா ஆன்மாக்களுக்கும் பொருந்தும் என்ற எண்ணம் முதலில் வேண்டும்...ஏன் என்றால் தவுறுகள்,எண்ணச் சிதறல்கள் இல்லாத ஆன்மாக்கள் எங்கும் கிடையாது.. யாரும் முழுமையான பணி செய்தல் முடியாது..சிவசித்தன் கூறும் எல்லா சொற்களையும் கருத்தில் ஏற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.பொறாமை நீக்க முடியும்.
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment