
சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
******************************
சிவகுரு உத்தரவு என்ற வார்த்தை ஏன் கூற வேண்டும்?
******************************
சேவையாளர் என்ற நிலைக்கு வரும் முன்பு நீ ஒரு நோய் கொண்ட மானுடனே என்பதை என்றும் மறக்கக் கூடாது,நோய் தீர்ந்ததும் உனக்கு சிவகுருவை பற்றி எல்லாம் தெரிந்ததாய் கூறக் கூடாது.. அவரை யாராலும் அறிய முடியாது.இந்நிலையில் உன்னிடம் யாராவது தேவையற்ற கேள்விகள் கேட்டால்,சிவகுரு உத்தரவு எனும் வார்த்தை அடிக்கடி உபயோகிக்க வேண்டும்..அது தவிர்த்து உனக்கே எல்லாம் தெரிந்ததாய் பேசினால் குருகுலத்தை விட்டு விலகிடுவாய்.எண்ணங்களை சீராக்க சிவகுரு என்னும் வார்த்தை கூறிக்கொண்டே இருத்தல் வேண்டும்.
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment