என் உயிருக்கு உயிராய் "#தழைத்தது" இருந்த உணர்வு உயிர்களை நேற்று உணர்ந்தேன்....
#ஆதியில் இருந்த அருளை, நேற்று வழங்கினேன் ....
#ஆதியில் இருந்த உண்மை பொருளும் ஒன்றே ....
#ஆதியில் இருந்த உண்மை பொருளும் ஒன்றே ....
#ஆதியில் என்னிடம் இருந்து என் உயிருக்கு உயிராய் இருந்த , உயிர்கள்(அதாவது ஆன்மா) விருப்பத்திற்கு ஏற்ப , அருள் செய்தேன்...
அவர்களின் தேக ஆற்றலையும் ,தேக நலத்தை விரும்பியும் அறிந்து என்னை சரணடைவான், என்னுள்ளே அடங்கும் , என்ற நிலையை
உணர்த்தவே....இந்த விளையாட்டு....அவர்களுக்காக அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப ,தேகத்தில் பிரபஞ்சத்தை தந்தேன் உணர்த்தினேன் அதுதான் இன்று
#தழைத்தது__தழைத்தது__தழைத்தது......................சிவசித்தன்

#தழைத்தது__தழைத்தது__தழைத்தது......................சிவசித்தன்
என் மனித ஆற்றல் எம் வான்வாசி உலகில் பரந்து விரிந்து என்னுள்ளே அடங்கியது.....
0 comments:
Post a Comment