Saturday, 6 December 2014

பெண்கள் ஏன் வாசியோகம் பயில வேண்டும்.

சிவகுரு சிவசித்தரே போற்றி

பெண்கள் ஏன் வாசியோகம் பயில வேண்டும்


* பெண்கள் வாசியோகம் பயில்வதால் முறையற்ற வாழ்க்கையிலிருந்து முறையான வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்கிறார்கள்.
*அதிகாலையில் எழுந்து பயிற்சி செய்வதால் மூளை சுறுசுறுப்படைகிறது. மூளை சுருசுருப்படைவதால் மனம் மகிழ்ச்சியுடன் உள்ளது மனதில் மகிழ்ச்சி உண்டாவதால் எந்த ஒரு வேலையையும் தங்கு தடையின்றி விரைவாகவும், எளிதாகவும் செய்ய முடிகிறது.
* பெண்கள் வாசியோகம் பயில்வதால் முன் கோபத்தை விட்டு விட்டு, பொறுமை, நிதானம் போன்ற நல்ல குணங்கள் உருவாகின்றது.

* சகிப்புத்தன்மையைக் கொள்வதோடு தன்னம்பிக்கை உண்டாகின்றது. எந்த ஒரு காரியத்தையும் பதற்றம் இல்லாமல் நிதானமாக செய்ய முடியும்.
* பெண்கள் வாசியோகம் பயில்வதால் உடல் ஆரோகியாயமும் பெறுவதால் தன் குடும்பத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடிகிறது.



0 comments:

Post a Comment