Saturday, 13 December 2014

‪#‎சிவசித்தன்___தழைத்தது___004‬

இதுவே இறுதி எல்லை ...
இரவும் பகலும் இறுதி எல்லையே...
மேல் சென்று அடைதல் இறுதி எல்லையே...
"மேல்" என்றால் ஆகாசம் என்று எண்ணாதே...
நானாய் நான் கூறும் பொருள் வேறு///
மேல் என்பது
மனிதனே நீ உண்ணும் உணவால் கழிவாக தேங்கி இருக்கும் இடமே..
அதவாது
மலம் தேங்கும் பகுதிக்கு மேலே உள்ள இடமே....
அறிந்து புரிந்து உணர்ந்து கொண்டு வாழ் மனிதனே.....

0 comments:

Post a Comment