
சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
******************************
சிவகுரு சிவசித்தனின் சேவையாளர்கள் எவ்வாறு நடத்தல் வேண்டும்?
******************************
சிவசித்தனின் சேவையாளர்கள் முதலில் விதிமுறைகள் , உணவு காலம் நேரம் சரியாக கடைபிடித்தல் என எல்லாவற்றிலும் தங்கள் செம்மையினை சிறப்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவர்களால் பயிற்சியாளர்களுக்கு சரியான முறையில் விளக்கம் தர முடியும். இன்னும் சேவையில் மேம்படும் நிலையில் பயிற்சியாளர்கள் விளக்கம் கேட்காமல் உங்கள் முகங்களைப் பார்த்தே கண்டறியும் செயலும் நடக்கும்படி சேவையாளர் நடத்தல் வேண்டும்...
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment