சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
******************************
சிவசித்தன் சேவையாளர்கள் எவ்வகையில் தங்கள் தனித்தன்மை அறிவது?
******************************
சிவசித்தன் மேல் முழுமையான நம்பிக்கை மற்றும் அன்பு கொண்ட பல பயிற்சியாளர்களால் தினமும் சிவசித்தனைப் பார்க்க இயலாது. அவர்களால் அவர் அருகில் இருந்து சேவை செய்ய இயலாமல் இருக்கலாம்,அவர்கள் குடும்பம் ஒரு காரணமாக இருக்கலாம்.. ஆனால் நமக்கு அவர் அருகே தினமும் வணக்கம் கூறவும் நன்றி கூறவும் பணி செய்யவும் வாய்ப்பு கிடைத்துள்ளதை என்றும் மறக்கக் கூடாது.
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment