Monday, 1 December 2014

‪#‎சிவசித்தன்‬

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
‪#மனிதனே‬
‪#‎உன்_எண்ணத்தை_மாற்று‬...
*************************************************************
நீ சம்பாதித்த உன் பணத்தால் , உன் நோயை உன்னால் சரிசெய்யமுடியவில்லை.
பணத்தால் உண்மை எண்ணத்தை உணர முடியாது.
பணத்தால் உண்மை உயிர்மறைபொருளை உணரமுடியாது.
பணத்தால் உண்மை தேகத்தின் உணர்வை பெற முடியாது.
பணத்தால் நீ இதுவரை எத்தனை கோவில் சேற்று உள்ளாய், உன் உண்மை எண்ணத்தை நீயே இன்னும் அறியவில்லை...
உன் அகமே உண்மை எண்ணம்.
உன் தேமே உண்மை உணர்வை உணர்த்தும் கோவில்.
உன் உண்மை எண்ணமே உண்மை உயிரின்மறைபொருள்.
***************************************************
பணம் என்னும் ராகுவை (கிரகம்)
நோய் என்னும் கேதுவை (கிரகம்)
***************************************************
பணத்தை அளவோடு சேர்.
வளமோடு வாழலாம் .
வாசியை அடக்காதே , ராகு கேது உன்னை அழிப்பான்.
உண்மை எண்ணத்தை வாசியால் உணர்,
தானாய் அடங்குவான்.
நோய் என்பதில்லை என்று நீயே உன் அக எண்ணத்தால் சொல்வாய்.
********************************************************


0 comments:

Post a Comment