Saturday, 25 October 2014

வாசியோகத்தின்_உண்மைப்பொருள்


‪#மனிதனே தன் உடல் நிலைமையை நீயே உன்னுள்ளே அறிந்து இருந்தால் தான், தன் உயிரை உணர்ந்து அறியமுடியும். தன் உயிர் தன்னுள்ளே அறிந்து வாழ்தல் தான், தன்னை தானாய் அறிந்து
#உயிரின்_உண்மை ஆற்றலை தன்அகத்தே கொண்டு செயல்படும் உண்மை பேராற்றலை உணர்த்துவது எம் வாசியோகமே .

‪#உண்மை "சிவசித்த நெருப்பின் பேராற்றலை" நீயே உன்னுள்ளே உணர்ந்து வாழ்ந்து பார், உன் உடலின் உண்மையாய் உணர்வாய் என்றும் பிரியாமல் இருப்பேன். --------------- சிவசித்தன்

0 comments:

Post a Comment