#தன்னை தானாய் உன்னுள்ளே உணரும்போது தான் , பிரபஞ்ச பிராணன் , உண்மையான பேரின்பத்தை , உடல் கழிவு நீங்கும் நிலையில்
காட்டி உண்மை உடலில் செயல்படும்.
#மனித படைப்பு , உடல் உண்மையாகும் போது , பேரின்ப பேராற்றலை உடலுக்குள்ளே
உணர்த்தி ,
உடல், உயிர் (ஆன்மா) என்ற இரு நிலையை
ஒரே நிலையாக்கி உணர்ந்தும் உன்னத கலையே எம் வாசியோகம். உணர்ந்து பார், உண்மையாகத் தான் கூறுகிறேன்.
காலம் கடந்து சென்று விடும். உண்மையை உடனே உணர். உன் காலத்தை நானே
அறிவேன்.உன்னுள்ளே உணர்வாய்.






0 comments:
Post a Comment