வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 14
நான் என்னுடைய 14 வயதில் பூப்பெய்தினேன். 18 வயதில் திருமணம் நடந்தது. குழந்தைகள் 3. கருகலைப்பு 1 முறை செய்துள்ளேன். குடும்பகட்டுபாடு செய்தாச்சு.
http://yogaandcure.com/?p=958
என் பெயர் ச.வனிதா.என் வயது 33.வில்வம் எண்: 13 08 136.
ஸ்ரீ வில்வம் யோகா மையம் பயிற்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகின்றன.
0 comments:
Post a Comment