Monday, 3 November 2014

‎வாசியோகத்தின்_உண்மைப்பொருள் :

உடம்போடு உண்மைப்பொருளை அறிந்தால் தான் பூரணம். கேவலமான கழிவை நீக்கு மானிடா...
உடலை வாசியால் தான் உறுதி செய்யமுடியும்.
உடலை வாசியால் கழிவு நீக்கி ஒளி பெற செய்யமுடியும்.
உடம்பு இல்லையென்றால் உணர்வை எப்படி உணரமுடியும்.
உணர்வை உடலால் உணர்ந்தால் தான் நீ உன் அகத்தில் இருக்கும் உண்மைப்பொருள் ஆன இறைவனை உன் அகத்தே உணரலாம்.
இது சத்தியம்.---------------------- சிவசித்தன்





0 comments:

Post a Comment