.jpg)
அவன் இறப்பில் உண்மையான உடல் உணர்வின் பயன், சுளிமுனை உணர்வை உணர்ந்து ,உண்மை உடல் இயக்க ஆற்றலால், உயிர் என்ற ஆன்ம நிலையை உணர்ந்து,பேரின்ப நிலையை எய்தி உண்மை அன்பை
தான் அகத்தில் கண்டுணர்ந்து, இறைவனோடு இரண்டற கலந்து, இப்பிறவியில் உண்மை பயனை அடைந்து இன்பமாய் இறப்பான்.
இது அவன் செய்த நற் செயலுக்குக்கான புண்ணியத்தின் நிலையாகும்.
அடுத்த பிறவியில் நற் செயலுக்குக்கான புண்ணியம் தொடரும் .இது உண்மையே வாசியோகத்தை
உணர்ந்து பார். உன்னுள்ளே உண்மையாய் நீயே உணர்வாய்.
"நல்வழி காட்டுமே நற்செயல்
வாசியோகமே" தானாய் உணர்வை உணர்த்தும்
உயிர் உன்னதமே எம் வாசியோகக்கலை ----------- சிவசித்தன்
உயிர் உன்னதமே எம் வாசியோகக்கலை ----------- சிவசித்தன்
0 comments:
Post a Comment