
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
******************************
பாசமது பாசக்கயிறே அது நீக்கும்
பாசறை சிவசித்த அகமே - உண்மை
பாசத்தின் பொருள் கயிறதுவே
பாசக்கயிறு நின்னை அழிக்கும் செயல்
பாசுரம் பாட பரவியே பேரறிவு
புகட்டுமே பாசக்கயிறது பசுவே
உன்னுடல் கொண்ட கயிறிரண்டும்
பாசத்தின் மாயை நீக்குமே - ஆன்மா
பாசத்தின் பரவுதல் நலம்காணுமே
பாடசாலை சிவசித்தன் பாடம் நெறியில்
பாடிட பின்பற்றி பாசமறு - இன்றில்
பாசமெனும் மாயமது இன்றே
பயித்தியம் கொள்ளச் செய்யும்
பகுத்தறிவு பயனின்றி மடியும் உன்னுள்ளே.
******************************
https://www.facebook.com/sivasiththansootchumangal
0 comments:
Post a Comment