சிவகுருவே சரணம்
கண்ணின் மணியாய் அறிவோம் சிவசித்தனை
கலங்கரை விளக்கமாய் அறிவோம் சிவசித்தனை
கரிய இருளில் ஒளிரும் பிரபஞ்சத்தில் அறிவோம் சிவசித்தனை
கட்டவிழ்ந்த மலர்வாசத்தில் அறிவோம் சிவசித்தனை
கற்பக விருட்சமாய் அறிவோம் சிவசித்தனை.........................
0 comments:
Post a Comment