எண்ணம் அழியா மறை ஒளியே…
எண்ணம் அழியா மறை ஒளியே
என்சிவசித்தன் பொருள் எழுத கூறியே பொருளெல்லாம் காட்டுகிறான்
எழுத்தெல்லாம் அவனதுவே
ஏதுமில்லை என்னிடமே
என்னுள்ளே எஞ்சிய எழுத்தினது
எண்ணம் அழியா மறை ஒளியே
என்னவன் வகுத்த இலக்கணம் நானே
எனுண்மை எனக்கறி வித்தே வித்தகம்................
எழுத்தெல்லாம் அவனதுவே
ஏதுமில்லை என்னிடமே
என்னுள்ளே எஞ்சிய எழுத்தினது
எண்ணம் அழியா மறை ஒளியே
என்னவன் வகுத்த இலக்கணம் நானே
எனுண்மை எனக்கறி வித்தே வித்தகம்................
0 comments:
Post a Comment