வாசி வெளிக்கொணரும் உன்னில்உள்ள வாசியை
(திறமை முதியவற்றில் வேறுபாடு)
வாசி மாற்றியமைக்கும் உன் வாசியை (இயல்பை)
வாசி புரியவைக்கும் உன் வாசியை (தனித்தன்மையை)
வாசி மேம்படுத்தும் உன் வாசியை (தகுதியை)
வாசி அடக்கும் உன் மனம் எனும் வாசியை (குதிரை)
வாசி உடலை லேசாக்கும் வாசியின் சிறகுபோல (பறவை).........
0 comments:
Post a Comment