Tuesday, 4 November 2014

சிவசித்தன்‬

மனிதனாய் பிறந்து,
மனிதனின் உண்மை "எண்ணும் எழுத்தும் உணர்ந்து"
உண்மை தமிழனாய், 
எம் வாசியை
உலக அறிய செய்வேன்.
என்றும் மனிதனாய், தமிழாய், தமிழனாய்.................சிவசித்தன்
என்றும்
மனிதனுக்குள் இருக்கும்
"உண்மை மகத்துவத்தை"
உணர்த்தும் மனிதனே நான்.
"நான் எண்ணும் எண்ணத்தின் உண்மை எண்ணமே நானாய், நானே உன்னுள்ளே உணர்த்துவேன் உண்மையின் நானாய்" .....சிவசித்தன்.

0 comments:

Post a Comment