Saturday, 22 November 2014

நெருப்பழகா என்சிவசித்தன் சிவப்பழகா …

நெருப்பழகா என்சிவசித்தன் சிவப்பழகா …

நெருப்பழகா  என்சிவசித்தன் சிவப்பழகா

தேய்பிறை காட்டிய அழகெல்லாம் நின்னழகா
நெருப்பழகா  என்சிவசித்தன் சிவப்பழகா
என்கண்கொண்ட நெருப்பின் செயலழகா
ஒருநாளில் இடமாறும் சரமாறும் நிலையழகா
உடலது காட்டிய நெருப்பது உன்னழகா
நிலையான நெருப்பு என்றென் எண்ணமழகா
எண்ணியதும் குளிர்காட்டும் என்சிவசித்தன் அழகா
விளையாட்டாய் இயற்கை சீரும் சீற்றமழகா.........


0 comments:

Post a Comment