Wednesday, 5 November 2014

சிவசித்தன்‬

சிவகுரு சிவசித்தர் ஆசியால்
பக்கம்பக்கமாய் மந்திரம் எழுதினாய்
பத்தியம் பத்தியமாய் பதிவிட்டாய்
உன் மந்திரம் பலித்ததா ?
உன் உண்மையை உணர்ந்தாயா?

நீ சொல்லும் மந்திரம் உன்னைக் (நோயில்)காத்ததா?
நீ உன்னை உன்னுள் பார்த்தாயா?
பாமரனாய் இருந்து பரம்பொருளை
உணராமல் பராரியாய்(நோயாளனாய்) இருந்து உணரப் போகிறாயா?
உண்மை உணர்ந்தவனால் தான்
உண்மையை படைக்க முடியும்.
உடலிலே உண்மை இதோ என
உன்னை உணர்த்தி – தன்
நாமத்தையே உண்மையின் வலிமையாய்
மாற்றி உரைத்த கணத்தில்
அணுவுக்கு அணு ஆற்றலாய்
உணர்வின் உச்சமாய் உணர்ந்தாயே!
உண்மையின் உண்மை நிலையே!
உரைத்துப் பார் ஓர் நாள் அசைவம் உண்ணாது
அது தரும் ஆற்றலை நீ.....
மறப்பாய் ஊணின் கழிவுகளை!
வாசிநாதனின் பயிற்சி செய்துபார்.
வாசிநாத மந்திரம் சொல்லிப் பார்.
வசமாகாத உண்மையும் உன்னுள்ளே
வாசம் செய்யுமே நீ உண்மையாய் இருக்கையிலே.....
இதுவரை நீ சொன்ன மந்திரம்
தராத உண்மைச் செயலை – எம்
‪#‎சிவசித்தமந்திரமும்‬ ‪#‎வாசிப்பயிற்சியும்‬
உன்னை அறிய வைக்கும். உணர வைக்கும்.
உணர்ந்த பின் நீ மறப்பாயா! பிற மந்திரத்தை........
உணர்த்த உணர்ந்த நாங்கள் தயார்
உணர உண்மை இருந்தால்
ஸ்ரீ வில்வம் வாசியோகா மையம் விரைவீர்...
எதற்கும் விடையுண்டு சிவகுரு சிவசித்தனிடம்.
"அனைத்தையும் விட்டு விடு"

0 comments:

Post a Comment