ஏழும் கண்ட ஏற்றமவன்
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
*********************************************************
தன்னை உணர்ந்த தகமை
தனி மனித ஆற்றல்
தன் பிறப்பில் காண - தானாய்
தன்வயம் தருவித்த தவமே
வாசியே அது அன்று தவறவிட்ட
தகவின்மை தன்னை உணர
தரணியில் இனி இயலாதே
தவிப்பின் உண்மை தவற விட்டே
தரித்திரம் தேடி ஏன்சென்றாய்
தண்ணீரும் விஷமாகும் - தரணியது
கொண்ட தாகமெல்லாம் பாவ பலனே..
தன்னுள்ளே எண்ணம் தவறாய்க்
கொண்டால் - தண்ணீரின்றி தவிப்பாயே..
இல்லை தண்ணீரில் மடிவாயே...
************************************************************
https://www.facebook.com/sivasiththansootchumangal
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
*********************************************************
தன்னை உணர்ந்த தகமை
தனி மனித ஆற்றல்
தன் பிறப்பில் காண - தானாய்
தன்வயம் தருவித்த தவமே
வாசியே அது அன்று தவறவிட்ட
தகவின்மை தன்னை உணர
தரணியில் இனி இயலாதே
தவிப்பின் உண்மை தவற விட்டே
தரித்திரம் தேடி ஏன்சென்றாய்
தண்ணீரும் விஷமாகும் - தரணியது
கொண்ட தாகமெல்லாம் பாவ பலனே..
தன்னுள்ளே எண்ணம் தவறாய்க்
கொண்டால் - தண்ணீரின்றி தவிப்பாயே..
இல்லை தண்ணீரில் மடிவாயே...
************************************************************
https://www.facebook.com/sivasiththansootchumangal
0 comments:
Post a Comment