பணம் தேடி சேர்க்காதே
கண்ட உணவு உண்ணாதே
இறைவனை வேண்டித் துன்பத்துள்ளே
பலர் தூங்கிச் சோர்கின்ற அகமே
தூங்குதலென்பது நீ அறியாத வேறுவகை
அதை எவ்வகை யுணர்தலையும் அறிவிக்கும்கலையே
எம்வாசியோகக்கலை நீ தூங்கும்போது எதுவுமே எழாது
உன் அகஎண்ணத்தில் நீயே ஏதாவது ஒன்றிலே
ஆழமாய் ஆழ்ந்து தங்கிவிடுதலால் உனை அறியாமலே
நோய்வந்து என்கிறாயே உனை அறிந்துணர்வதாலே
துக்கம் நீங்கி தேகமே உண்மையாய் காட்டுவதே
உன் அகமே அனைத்துமாய் . ..................சிவசித்தன்
https://www.facebook.com/ngobikannan

0 comments:
Post a Comment