
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
******************************
இயற்கை சிவசித்தனுள் இருபொருள்
இயல்பில் காட்ட இனிமை - இயற்றினானே
இரட்சகன் இயக்கம் இழிவு பேசி நீ
இயமன் தேடி செல்ல இம்மை
இயங்கையில் நோவு தொடருமே
இயற்கை உள்ளவரை இயந்திரமாய்
இராதே சிவசித்தனோடு இயைபு
இயக்கம் காட்டிடு இயற்கையின் செயலின்று
இயமம் அருள்வான் இல்லையே
இருளில் இக்கணமே இந்தியம்
இதயம் இடுக்கண் பெற்றே
இயற்கையில் சிவசித்தன்
இயற்கையில் நின்எண்ணமது
இக்கணமே இனிமை தொலைக்கச் செய்யுமே...
******************************
https://www.facebook.com/sivasiththansootchumangal
0 comments:
Post a Comment