வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 13
நான் என்னுடைய 15 வயதில் பூப்பெய்தினேன். மாதவிடாய் என்பது முதலில் 3, 4 மாதத்திற்கு ஒரு முறை தான் வரும். எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஒரு நாள் மட்டுமே உதிர போக்கு இருக்கும். வெள்ளைபடுதல் இருக்கும். நீர்கட்டி இருந்தது அதற்காகவும் சிகிசை எடுத்துக் கொண்டேன் முன்பு மாதவிடாய் நேரங்களில் லேசான வயிற்றுவலி இருக்கும். ........
0 comments:
Post a Comment