Saturday, 8 November 2014

வாசியால் அறிந்தோம் பண்பையும், பகுத்தறிவையும்…

சிவகுருவே சரணம்
வாசியில் நான் உணர்ந்தது…
068படைத்தாய் நோயற்ற உலகத்தை என் வாசியே
எடுத்தேன் புதுப்பிறவி உன்னால் என் வாசியே
கொடுத்தாய் வலிகளற்ற வாழ்வை என் வாசியே
தடுத்தாய் என் மெய்யுள் உள்ள பொய்யை என் வாசியே
ஏற்றினாய் என் அறிவை பேரறிவாய் என் வாசியே
மாற்றினாய் என்னை அகத்தில் அழகாய் என் வாசியே
போற்றினேன் என்றென்றும் உன் புகழை என் வாசியே
அறிந்தேன் உன்னால் மந்திரத்தின் மகிமையை என் வாசியே..............

0 comments:

Post a Comment