வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 11
நான் என்னுடைய 14 வயதில் பூப்பெய்தினேன். எனக்கு திருமணம் 24 வயதில் நடந்தது. 2 குழந்தைகள் (சிசேரியன்). அறுவைசிகிச்சை மூலம் பிறந்தது. ஒரு முறை கருகலைப்பு பண்ணினேன். குடும்ப கட்டுப்பாடு பண்ணியாச்சு.
http://yogaandcure.com/?p=947
0 comments:
Post a Comment